சென்னை : கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கமே நிலவி வருகிறது. நேற்று சற்று அதிகரித்து ஒரு பவுன் ரூ.17,310 ஆக இருந்த தங்கத்தின் விலை, இன்று பவுனுக்கு ரூ.310 குறைந்து ரூ.17,000க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1581க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று ரூ.28,215க்கு விற்கப்பட்ட பார் வெள்ளி இன்று ரூ.465 சரிந்து ரூ.27,750க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.29.70 ஆக உள்ளது.
Leave a Reply