கூடலூர் : கொசுவை விரட்ட வேப்பங்கொட்டையில் இருந்து மூலிகை மருந்து தயாரித்த கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரி மாணவிக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முதல்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரியில் எம்.பில்., பயோகெமிஸ்ட்ரி படிக்கும் மாணவி கிருஷ்ணவேணி. கொசுவை விரட்ட இயற்கை மூலிகை மூலம் மருந்து தயாரிக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டார். கல்லூரி ஆய்வுக்கூடத்தில் வேப்பங்கொட்டைகள் மூலம் கொசுவை விரட்ட மூலிகை மருந்தை இம்மாணவி கண்டுபிடித்தார். அண்மையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஈரோட்டில் நடந்த முதலாவது இளைஞர் அறிவியல் விழாவில், கிருஷ்ணவேணி கண்டுபிடித்த கொசுவை விரட்டும் மூலிகை மருந்து ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு முதல் பரிசு கிடைத்தது. சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. கிருஷ்ணவேணிக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது.
hema
வாழ்த்துக்கள் சகோதரி.உங்கள் மகத்தான பணி மேலும் தொடரட்டும்.
muthuraman
அன்பு சகோதரி அவர்களே உங்க தயாரிப்பு பயன்பாட்டு வந்துவிட்டதா அப்டினா எங்கே கிடைக்கும் நானும் பயன் படுத்தி
பார்க்கிறேன் எனக்கு சொல்லுங்க முத்துராமன் ,ராமநாதபுரம்
9003521805
muthuraman
அன்பு சகோதரி அவர்களே உங்க தயாரிப்பு பயன்பாட்டு வந்துவிட்டதா அப்டினா எங்கே கிடைக்கும் நானும் பயன் படுத்தி
பார்க்கிறேன் எனக்கு சொல்லுங்க முத்துராமன் ,ராமநாதபுரம்
9003521805 amram2000@gmail.com
sankili
வாழ்த்துக்கள் முடியும் வரை முயற்சி செய்யுங்கள்
s.murali
உங்கள் தயாரிப்பு எங்கு கிடைக்கும் வாங்கி உபயோகிக்க ஆசை படுகிறேன் சகோதரி
kannan
அன்புள்ள நண்பருக்கு இந்த தயாரிப்பு பற்றி விளக்கங்கள் தேவை 8012833413
raja raju
ஹாய்,,,கிருஷ்ணவேணி…. வணக்கம்…இ அம பிரோம் மலேசியா.எனக்கு உங்கள் கண்டுபிடிப்பில் அந்த கொசுமருந்த வேண்டும் ,,,,நான் மலேசியாவில் பயன்படுத்தி பார்க்கவேண்டும் ..முடிந்தால் உங்களுடன் சேர்ந்து மலேசியாவில் அந்த கொசுமருந்தை வெயாபாரம் செய்ய ஆர்வம் இருக்கிறது .
எனக்கு நிங்கள் ரெப்ல்ய் பனுங்கள் பிளஸ் …
நன்றி வணக்கம்
இப்படிக்கு ராஜராஜு மலேசியா
டெலிபோன் நோ :+6016 7273492