பென்னாகரத்தில் 22, 23-ந்தேதி ஜெயலலிதா பிரசாரம் செய்யும் இடங்கள்

posted in: அரசியல் | 0

e3e89c15-ec1f-44bb-b997-7f238add7828_s_secvpfஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் பென்னாகரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவர் பிரசாரம் செய்யும் ஊர்களின் பட்டியலை அ.தி.மு.க. தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

22-ந்தேதி (திங்கள்)

குரும்பப்பட்டி கூட்டு ரோடு, பாப்பாரப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, நாக தாசம்பட்டி, தாழப்பள்ளம், சோமனஅள்ளி, இண்டூர் ஆகிய இடங்களில் ஜெயலலிதா பேசுகிறார்.

23-ந்தேதி (செவ்வாய்)

பழையூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, கொப்பளூர், கொட்டாயூர், மூங்கில்மடுவு, ஏரியூர், பென்னாகரம் பஸ் நிலையம், பருவதன அள்ளி, ஆதனூர், பி.அக்ரகாரம் ஆகிய இடங்களில் ஜெயலலிதா பேசுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *