மதுரை: மதுரையில் சில வாரங்களுக்கு பின், மீண்டும் காபூல் மாதுளை வரத்து ஆரம்பித்துள்ளது. கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மற்ற பழ விலை குறித்து, யானைக்கல் வியாபாரி செந்தில் கூறுகையில், ”ஒரு கிலோ ஆப்பிள் 110-130 ரூபாய், சீட்லெஸ் மாதுளை 120, சாத்துக்குடி 25, சோனா திராட்சை 80, பன்னீர் திராட்சை 40, தில்குஷ் திராட்சை 50, மாம்பழ வகைகளில் இமாம்பசந்த் 90, சப்பட்டை 70, பாலாமணி 50, காலாபாடி 50, காதர் 50, அன்னாசி 30, பப்பாளி 15, சப்போட்டா 20, பேரிக் காய் 70, மலைவாழை ஒன்று 3.50, கிர்னி பழம் 30, தர்பூசணி 9, துரியன் பழம் 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது,” என்றார்.
Leave a Reply