சென்னை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க 15 சதவீத மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் புதிய திட்டம் இந்த நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது.
சட்டப் பேரவையில் இத்தகவை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி புதன்கிழமை தெரிவித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் நேற்று நடைபெற்றது.
விவாதத்துக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் கூறியது:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையிலும் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் புதிய திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உற்பத்தி அல்லது சேவை, வணிகம் சார்ந்த தொழில்களைத் தொடங்க விரும்பினால், அவர்களுக்கு 15 சதவீத மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை வங்கிகள் மூலமாக கடன் உதவி வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.100 கோடியில் 10 ஆயிரம் பேருக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
கூடுதலாக 15 தொழில்கள் சேர்ப்பு: தமிழ்நாடு [^] அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை 2008-ன் படி, மானியம் பெற தகுதியான தொழில்கள் விவரம்:
பாப்கார்ன் மற்றும் ஐஸ்கிரீம் தயாரித்தல், கலப்பு உரம் தயாரித்தல், ஜவுளி ஆலைகள் (நூற்பாலை மற்றும் பின்னலாடை உள்பட), மாவு அரைவு தொழில், உணவு விடுதிகள், சமையல் எண்ணெய் மற்றும் கரைப்பான்கள் உபயோகித்து எண்ணெய் பிரித்தெடுத்தல், அரிசி ஆலை, வெல்லம் தயாரித்தல், போட்டோ எடுத்தல் மற்றும் கலர் போட்டோ தயாரித்தல், ஒளி அச்சு நகல் எடுத்தல், மின் சலவை தொழில், செங்கல் தொழில் (சிமென்ட் ஹாலோ பிளாக், இயந்திரங்கள் மற்றும் நிலக்கரி சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் செங்கல் தவிர), காபிக் கொட்டை வறுத்தல் மற்றும் அரைத்தல், கடிகாரம் பழுதுபார்த்தல், ஒளி மற்றும் ஒலி நாடா பதிவு செய்தல் ஆகிய தொழில்கள் மானியம் பெற தகுதியான தொழில்களாக மாற்றியமைக்கப்படும்.
இப்போது இந்தத் தொழில்கள் மானியம் பெற தகுதியற்ற தொழில்களின் பட்டியலில் உள்ளன.
வேலைவாய்ப்பு முகாம்கள்: தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் திறன் படைத்தோர் ஆகியோரை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தொழில் மையங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.
புதிய நிறுவனங்கள் மானியங்களைப் பெற உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த விண்ணப்ப கால அளவு 6 மாதத்திலிருந்து ஓர் ஆண்டாக உயர்த்தப்படும்… என்றார் அமைச்சர்.
டாம்கோ திட்டத்தின் கீழ் 200 ஆட்டோக்கள்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக (டாம்கோ) திட்டத்தின் கீழ், ஆட்டோ தொழில் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக சிறுபான்மையின உறுப்பினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் 200 ஆட்டோக்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும்.
இந்தத் திட்டம் தாய்கோ வங்கி மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி.
Source & Thanks : thatstamil.com
T.SANGEETHASUDHA
சார்
நான் தூத்துக்குடி இல் வசிகின்றேன் முதுநிலை பட்டபடிப்பு முடிதுளேன் எனக்கு சிறு தொழில் தொடங்க எங்கு லோன் கிடைக்கும், யாரை அணுகவேண்டும் என்பதற்கான வழிமுறைகள் தேவை . நன்றி
T.SANGEETHASUDHA
சிறு தொழில் தொடங்க எங்கு லோன் கிடைக்கும் ?
Sankar
Plz give any new idea for kudisai thozil
mohamed goya sait
ஐயா,
அரசு சுய தொழில் தொடங்க வங்கிகள் முலம் 1000000
வரை அடமானம் இல்லாமல் கடன் வழங்கலாம் என்று அரசானை இருந்தாலும் வங்கிகள் அவர்களுக்கு என்று ஒரு நடைமுறை உள்ளது என்று kurukerarkal
Arumugam
மதிப்பிற்குரிய ஐயா
ஐயா நாங்கள் ஆட்டு பண்ணை தொடங்க நினைக்றோம்.எந்த மாதிரியான ஆடுகள் வாங்கவேண்டும். அவற்றை எவ்வாறு பராமரிப்பது பற்றி ஆலோசனை
கூறுங்கள்.
sudhakar
sir siru tholil kadan kidaika epadi apply pannanum entha officela poi pkanum, atharku enna thaguthikal,
salhavudheen
சார் எனக்கு சிறு தொழில் விளக்கம் மற்றும் கோவையில் எங்கே
சிருதொழில் மையம் உள்ளது என்பதயும் எனக்கு தெரியவேன்ன்டும் மேலும் பூக்களுக்கு வண்ணம் தீட்டும் தொழில் செய்ய விருப்பம் அது முடியுமா என்பதையும் தெரிவிக்கவும்.
deepan
VANAKKAM SIR
சார் அதற்கான வழிமுறைகள் என்ன
கடன் உதவி எங்கு பெறவேண்டும் தெரிந்தால் என்னை போல் உள்ள அணைத்து சிறு குடுபத்தினர் முன்னேறுவதற்கு
உதவியாக இருக்கும் ……
deepan
சார் அதற்கான வழிமுறைகள் என்ன
கடன் உதவி எங்கு பெறவேண்டும் தெரிந்தால் என்னை போல் உள்ள அணைத்து சிறு குடுபத்தினர் முன்னேறுவதற்கு
உதவியாக இருக்கும் ……
mohamed
sir,
i am doing some beverages distribute in trichy and i want to do any manufacture business but no idea how to select business. pls give any idea to start business
s.rajmohan
aresi கடை வைக்கணும் எனக்கு எங்க சென்று லோன் பத்தி therinjikanum சார்
Thamaraiselvan
aiya, vivasayam சார்ந்த சிறு தொழில் ஈதீனும் இருந்தால் சொல்லுங்கள் aiya , ஈதீனும் ஈற்றுமதி தொழில் சொல்லுங்கள், ப்ளீஸ்
krishnamurthy.P
மதிப்பற்குரிய அய்யா,
சிறு தொழில் தொடங்கி அதில் கிடைக்கும் உற்பாத்தி எந்நாளும் தேக்கம் அடையாமல் விற்பனை ஆகும் தொழில்கள் பற்றி எங்கள் அனைவருக்கும் தெரிவிக்கவும். நன்றி. கிருஷ்ணமுர்த்தி, ராஜபாளையம்.
balaji
அய்யா, இந்த திட்டதில் கோயி பண்ணை வளர்பும் உள்ளத
siva
அனைவருக்கும் ஒரு வாய்ப்பு
ரூ 3500 முதலீட்டில்
வாஷிங் பவுடரை நாங்கள் சொல்லித்தரும் முறையில் விற்பனை செய்து மாதம் ரூ 25 ,0 00 வரை வருமானம் பெற உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்…. 909 209 77 46 …
M.marthandan
Suya tholil thodakanum ethavathu pothiya tholil irunthal sollunka
Lavanya
மதிர்பிற்குரியா ayiaயா/அம்மா,
வணக்கம்,
லாவண்யா வாகிய நானும் என்னுடைய மூத்த சகோதரியும் அவருடைய தோழியும் இனைந்து கார்மெண்ட்ஸ் தொழில் தொடங்க ஒரு கடன் உதவி செய்துதருமாறு மிகவும் தாழ்மையுடனும், பணிவன்புடனும், கேட்டுகொள்கிறேன். எனது சகோதரிக்கு இந்த வேளையில் 13 வருடம் நிறைந்த அனுபவம் இருக்கிறது ஐயா. 9710992602
Lavanya
கிழ் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள், எப்படி, எங்கு உதவி கடன் பெறுவது என்று விளக்கமாக பரிந்துரைத்தால் மிகவும் நேர்மையுடன் இந்த தொழிலை செய்து வெற்றி அடைவோம் அய்யா. ஒழுங்கான முறையில் அக்கடனை திருப்பி செல்லுதிவிடுவோம். இது கனிவான வேண்டுகோள்.
நன்றியுடன்,
என்றும் keezhpadinthulla
லாவண்யா
9710992602
priya
சார் நான் படித்து முடித்து வேலைக்கு போகிறேன் எனக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசை எனவே என்ன தொழில் தொடங்கலாம் என ஆலோசனை கூறுமாறு கேட்கிறேன் மேலும் அதற்கு லோன் கிடைக்க எங்கு போக வேண்டும் என்பதையும் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்
muppuli
இது ஒரு நல்ல வாப்பு விரைவில் வந்த நல்ல இருக்கும்
manivannan
ஐயா, எனக்கு மெழுகுவர்த்தி சிறு தொழில் தொடங்க லோன் கிடைக்குமா. என்னிடம் பணவசதியும் இல்லை, லோன் கிடைத்தால் மிக உதவியாக இருக்கும்.
manivannan
ஐயா, எனக்கு மெழுகுவர்த்தி சிறு தொழில் தொடங்க லோன் கிடைக்குமா. என்னிடம் பணவசதியும் இல்லை, லோன் கிடைத்தால் மிக உதவியாக இருக்கும்
nagaraj
vanakam all. can any one plz help me out. i want to star agarbathi manufactuer. but i dont know how to strat. there is any one teaching abt it. pls help me out for it
thxxx
siva kumar
சார் மொபைல் ஷாப் வைக்க என்ன செய்வது .
lekha
i am engg student . i want to start a பிசினஸ். ப்ளீஸ் கிவ் மீ பெஸ்ட் ஐடியா
chinna
சார் நான் பஸ் வாங்கி பிசினஸ் பண்ண ஆசை படறேன். அதற்கு என்ன பண்ணனும் லோன் எங்க கிடைக்கும் yarkitta அப்ப்ரோச் பண்ணணும் இந்த பிசினஸ்கு என்ன என்ன registration பண்ணணும். சார் please ஹெல்ப் மீ கிவ் best ஐடியா…..
ZAINULABUDEEN
vanakkam
naan sonthamaha thozhil thodangalaam yendra yennathil ulen, aanal yentha thozhil seiyalaam yendru yenakku theriyavillai, athanaal thayavu koorndhu oru nalla thozhil(kuraintha moolathanathil alladhu illamal) koorungalen.ahalakal veikkavendam yendru aasaipaduhiren, adhanaalthan ippadi ketkiren.
Nanri
Zainulabudeen
+9944114496
Gopalsenthil A
அய்யா சிறு தொழில் தொடங்க கடன் கிடைக்குமா நான் உடல் ஊனமுற்றோர் தயவுசெய்து வழிகாட்டுங்கள்
Gopalsenthil A
சார் எனக்கு சிறு தொழில் விளக்கம் மற்றும் சிருதொழில் மையம் எங்கே உள்ளது என்பதயும் எனக்கு தெரியவேன்ன்டும் சொல்லுங்கள், ப்ளீஸ்
raja
அய்யா எனக்கு சிறு தொழில் செய்ய லோன் கிடைக்குமா ?
bala
மாண்பு மிகு ஊரக தொழில் துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
மாண்பு மிகு அமைச்சர் அய்யா ; அவர்களே நான் ஒரு ஆதி திராவிடர் பறையர் இனத்தை சேர்ந்தவன் எனக்கு தையல் தெரியும் தொழில் தொடங்கும் அளவிற்கு என்னிடம் பணவசதியும் இல்லை என்னிடம் இருப்பதோ தொழில் மட்டும்தான் பண வசதி இல்லை மாண்பு மிகு அமைச்சர் அம்மா அவர்கள் எனக்கு உதவி செய்யும்மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால் மாண்புமிகு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில்தான் நான் இந்த என்னுடைய கோரிக்கையை முன் வைக்க ஆசைப்பட்டேன் அதுபோல் ஆட்சி நடக்கிறது ஆட்சி நடப்பது போல் என்னுடைய தொழிலையும் எனக்கு கண்ண்டிப்பாக தருவீர்கள் என்று மிகவும் உறுதியாக இருக்கிறேன் எனக்கு தொழில் செய்வதற்கு இடமும் வங்கி கடனும் கண்ண்டிப்பாக கிடைக்கும் என்ற எண்ணத்தோடு உறுதியாக என்றும் இருப்பேன் ……இப்படிக்கு பாலா .
byrose
சார்.
சிறு தொழில் தொடங்குவதற்கான தகுதிகள் மற்றும் வழி
முறைகள் சொலுங்க ப்ளீஸ்…ஹெல்ப் மீ…
M.K. LAVANYA
Respected Sir,
Good evening!
kindly guide us, how to get loan and what are all the formalities, we are planning to do interior & modular kitchen work
Thanking you sir
jeevanantham
i want start new small scale business . please give me idea start business i ready invest 5 laks ruppes what business to be start
raja
கடன் எப்படி பெறுவது சார்
raja
இரும்பு ஜன்னல் கம்பெனி தொடக்க எவளவு கடன் தொகை கிடைக்கும் அய்யா
V. Jaya Prakash
Respected Sir,
I want open computer center, I was trying to get loan fast 1 year. I don’t know how get loan.
kindly help me sir
with warm regards,
RAJU.K
ஐயா,
நான் ஆதி திராவிடர் இனத்தை சேர்ந்தவன், பேப்பர் Cup உற்பத்தி செய்யும் தொழில் தொடங்க கடன் உதவி அளிக்கும் வங்கிகள் பற்றியும் அதற்கான வழிமுறைகள் பற்றியும் விளக்கம் தருமாறு கேட்டு கொள்கிறேன்……… நன்றி
RAJU.K
ஐயா,
நான் ஆதி திராவிடர் இனத்தை சேர்ந்தவன், பேப்பர் Cup உற்பத்தி செய்யும் தொழில் தொடங்க கடன் உதவி அளிக்கும் வங்கிகள் பற்றியும் அதற்கான வழிமுறைகள் பற்றியும் விளக்கம் தருமாறு கேட்டு கொள்கிறேன்……… நன்றி செல்:9840102434
krish
ஏன் சார் hollow ப்ளாக் லோன் kotukamatiga
faisal
சார்,
நான் கூல் ட்ரிங்க்ஸ்(சர்பத்) தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்று விரும்புகிரீன் அதற்கு நன் என்ன செய்ய வேண்டும் ?
எவளவு முதலீடு வேண்டும் ?
murti
நான் பட்டதாரி.என்ன சிறுதொழில் செய்யலாம் என பட்டியல் தருமாறு அன்போடு கேட்டுகொள்கிறேன்.
selvakumar
சிறு தொழில் தொடங்க சில ஆலோசனைகள் கூறுங்கள் அய்யா
Priya
Dear Sir/Madam,
I would like to start a small business with the help of Government (subsidiary). To whom I contact for getting proper guidance. I need their contact information too. Waiting for your reply.
Thanks,
Priya
Vanathi
இ
Vanathi
நான் Nammakkal பிசினஸ் செய்ய விரும்பிகிரன் சோ I need training where i கேன் கெட் செண்ட் details ப்ளீஸ் நன்றி
Lion Shivanadimuthu
டியர் சார் நான் டிப்ளோம நர்சிங் கல்லுரி நடத்தி வருகிறேன் , என்னிடம் ஏழை கிராம பெண்கள் 75 மாணவர்கள் வைத்து பயிற்சி நடத்தி வருகிறேன் , half day மட்டும் தான் கிளாஸ் , கிராம பெண்கள் என்பதால் அவர்களால் பஸ்சுக்கு கூட வசதி இல்லாமல் கஷ்டபடுகிறார்கள் , அவர்களுக்கு உதவும் படி part டைம் செய்யம்படி சரியான தொழில் செய்து அவர்களுக்கும் பயன்படும் படி வருமானம் கிடைக்கும் படி உதவி செய்ய நான் ஆசைபடுகிறேன். சரியான அறிவுரை வேண்டி காத்து இருக்றேன் .
போதிய இடம் மற்றும் நபர்கள் மற்றும் நேரம் வீணாக போகிறது . முறையான முதலீடு செய்ய நான் காத்து இருக்கேன் , அரசு உதவியுடன் செய்ய அறிவுரை செய்யும் படி வேண்டி காத்து இருகேரன். sir
கதிர்
ஹேலோ நண்பர்களே அனைவருக்கும் எனது வணக்கத்தை
தெரிவித்து கொள்கிறேன் நண்பர்களே திருநெல்வேலி@,சங்கரங்கோவில் சுற்று வட்டாரத்தில் வெல்டிங் மற்றும் சரக்கு ஏற்றும் வாகனங்களுக்கு பாடி கட்டுதல் அது சம்பந்த பட்ட அனைத்து வேலைகளும் நன்கு அறிந்த நபர்கள் இந்த
இந்த மின் அஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்
dtsdigital5@gmail.com
megala
Sir,
எனக்கு சிறு தொழில் தொடங்குவதற்கான தகுதிகள் மற்றும் வழி
முறைகள் சொலுங்க சார்.
renuga
நான் காலன் தொழில் செய்ய விரும்புகிறேன் எப்படி லோன் பெரும் வலி முறைகள் தயவு செய்து வலி சொல்லுங்கள்