<strong>மும்பை : வாரத்தின் இறுதி நாளான நேற்று, அம்பானி சகோதரர்களிடையே ஏற்பட்டுள்ள சமரசப் போக்கு மற்றும் புதிய ஒப்பந்தம் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் இன்று நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் சென்செக்ஸ் 260 புள்ளிகள் அதிகரித்து 16700 புள்ளிகளாகவும், நிஃப்டி 74 புள்ளிகள் அதிகரித்து 5006 புள்ளிகளாகவும் உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் மற்றும் அனில் அம்பானி குழுமங்களான ரிலையன்ஸ் இன்ஃப்ரா ஸ்டிரெக்சர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் உள்ளிட்ட பங்குககள் உயர்ந்தே காணப்படுகிறது
Leave a Reply