திருவனந்தபுரம் : ஜூலை மாதம் 1ம் தேதி, ரிசர்வ் வங்கிக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 2009-10ம் நிதியாண்டின் இறுதிவேலை நாளாக ஜூன் மாதம் 30ம் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனையடுத்து, இந்த நிதியாண்டில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் ஜூலை மாதம் 1ம் தேதி நடைபெற இருப்பதால், அன்றைய தினம், அனைத்து ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply