சென்னை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், ரூ. 1500 கோடி முதலீட்டில், டிவி தயாரி்ப்பு தொழிற்சாலை அமைக்க உள்ளதாக வீடியோகான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக தொழிற்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள வீடியோகான் நிறுவனம், மானாமதுரையில் அமைக்கப்பட இருப்பதாகவும், இதன்மூலம் 2 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 5 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னையில் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாக உள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Leave a Reply