சென்னை: அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினராக தனது ‘உடன் பிறவா சகோதரி’ சசிகலாவை அக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா நியமித்துள்ளார்.
அவருடன் 66 பெண்கள் செயற்குழு உறுப்பினராகியுள்ளனர். அவர்களது பெயர் விவரம்:
வி.கே. சசிகலா, டாக்டர் சரோஜா, சக்தி கோதண்டம், கலைச்செல்வி, டி. சகுந்தலா, சி.ஆர். சரஸ்வதி, திருப்பூர் விசாலாட்சி, கெளரி அசோகன், ராஜலட்சுமி, சசிகலா புஷ்பா, சாவித்திரி ஸ்ரீவீரராகவன், சரஸ்வதி ரங்கசாமி, கணிதா சம்பத், வசந்தாமணி, என்.சாந்தி, சுகன்யா மோகன்ராம், சூரிய கலா, குமுதவள்ளி, வனசரோஜா, நாகரத்தினம்,
தமிழ்மொழி ராஜதத்தன், எஸ். அமுதா, கல்பனா, சுமதி, ஜமுனா ராணி, பொன்னம்மாள், லலிதா சரவணன், மல்லிகா பரமசிவம், சத்யபாமா வாசு, லதா சேகர், லீலாவதி உன்னி, டி. கண்ணம்மாள், சகுந்தலா சந்திரன், தமிழரசி, ராஜாத்தி தியாகராஜன், ராஜேஸ்வரி, ரேணுகா மோகன்ராஜ்.
தமிழ்ச்செல்வி வீரமுத்து, அமுதா ரவிச்சந்திரன், சக்தி, பூபதி மாரியப்பன், எஸ். விஜயா, இந்திராணி, பாண்டியம்மாள் தேவி, தனலட்சுமி, ப. வளர்மதி, கெளரி, ஜாக்குலின் அலெக்ஸ், கவிதா, விஜயராணி, எஸ். குமுதா பெருமாள், குருத்தாஸ் என்கிற விண்ணரசி, பாரதி சாம்சன்,
முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், நீலோபர் கபீல், குமாரத்தாய், விஜயா பிச்சை, விஜயலட்சுமி, சாந்தா ஜெயபால், எஸ்.ஆர். லட்சுமி, ஜி. கங்கா, செளந்திரவள்ளி, எஸ். விமலா, இந்திரா முனுசாமி ஆகியோர் ஆவர்.
Leave a Reply