சென்னை: கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சித் தலைவர் பெஸ்ட் ராமசாமி இன்று அறிவித்தார்.
திமுக கூட்டணியில் கொமுக எனப்படும் கொங்குநாடு முன்னேற்றக் கழகம் 7 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதில் 6 வேட்பாளர்களுக்கான பெயர்களை இன்று கட்சித் தலைவர் பெஸ்ட் ராமசாமி அறிவித்தார்.
வேட்பாளர்கள் விவரம்:
1. சூலூர் – ஈஸ்வரன்
2. பல்லடம் – பாலசுப்ரமணியன்
3. பொள்ளாச்சி – நித்தியானந்தன்
4. உடுமலைப்பேட்டை – இளம்பரிதி
5. பெருந்துறை – கே.கே.சி.பாலு
6. கோபிச்செட்டிப்பாளையம் – சிவராஜ்
நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்று பெஸ்ட் ராமசாமி தெரிவித்தார்.
Leave a Reply