சென்னை : சென்னை சட்டக் கல்லூரி மோதல் வழக்கு தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு பதிலளிக்க கோரி தமிழக அரசிற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் மோதலை தடுக்க போலீசார் தவறி விட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டக் கல்லூரி மோதல் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கவும், வழக்கு விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply