புதுடில்லி : உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனலில் வின்னிங் ஷாட் அடித்த தோனி, பந்தை சிக்ஸருக்கு விரட்டினார்.
அந்த பந்துக்கு இப்போது மவுசு அதிகரித்துள்ளது. 21 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்க போட்டா போட்டி எழுந்துள்ளது. நாளையுடன் ஏலம் முடிவடைகிறது. இது வரை 52 பேர் ஏலம் கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply