வாஷிங்டன் : லிபிய அதிபர் கடாபியை கட்டுப்படுத்த அமெரிக்க கூட்டு படைகள் தாக்குதல் லிபியாவில் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ராணுவ தாக்குதல்களை அடுத்து, கடாபி விரைவில் லிபிய அதிபர் பதவியை ராஜினாமா செய்வார் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. லிபிய மக்களும் கடாபி அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதால் தான் கிளர்ச்சியில் ஈடுபட்டனர் என சுட்டிக்காட்டி வெள்ளை மாளிகை செய்தி பிரிவு செயலர் ஜே கார்னி இவ்வாறு தெரிவித்தார்.
Leave a Reply