சென்ட்ரல் போர்ட் ஆப் செகன்டரி எஜுகேஷன் (சி.பி.எஸ்.இ.) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் (பாட்னா தவிர) இன்று வெளியிடப்பட்டுள்ளது.
எல்லா சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், மாணவர்களின் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டுள்ளன. மாணவர்கள் பள்ளிகளிலும், இணையதளங்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர்.
கடந்த மாதம் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வை சுமார் 7 லட்சம் மாணாக்கர்கள் எழுதினர். இதில் பாட்னாவைத் தவிர மற்றப் பகுதி மாணவர்களதுதேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. பாட்னா தேர்வு முடிவு வரும் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணாக்கர்கள் தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in and www.cbse.nic.in. இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம். சென்ட்ரல் போர்ட் ஆப் செகன்டரி எஜுகேஷன் (சி.பி.எஸ்.இ.) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் (பாட்னா தவிர) இன்று வெளியிடப்பட்டுள்ளது.
எல்லா சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், மாணவர்களின் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டுள்ளன. மாணவர்கள் பள்ளிகளிலும், இணையதளங்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர்.
கடந்த மாதம் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வை சுமார் 7 லட்சம் மாணாக்கர்கள் எழுதினர். இதில் பாட்னாவைத் தவிர மற்றப் பகுதி மாணவர்களதுதேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. பாட்னா தேர்வு முடிவு வரும் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணாக்கர்கள் தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in and www.cbse.nic.in. இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம்.
Leave a Reply