மும்பை: அமெரிக்காவின் பொருளாதார நிலை, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார பிரச்னை காரணமாக உலகளவில் பங்கு வர்த்தகம் ஆட்டம் கண்டது.
இதன் தாக்கம் இந்திய பங்கு சந்தைகளிலும் எதிரொலித்தது. வாரத்தின் இறுதி நாளான இன்று துவங்கிய இந்திய பங்கு சந்தை 100புள்ளிகள் குறைந்து 16260.91 ஆகவும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 42.05 புள்ளிகள் குறைந்து 4881.60 ஆக இருந்தது.
Leave a Reply