புதுடில்லி: நாட்டின் முன்னணி நிறுவனமான டாடா நிறுவனத்தின் விஷ்டா வகை கார்களின் வரிசையில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விஷ்டா வகை காரின் விலை 3லட்சத்து88 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய விஷ்டா வகை கார்கள் வாடிக்கையாளர்களுக்கு சம்மர் ஸ்பார்க்கிள், வெள்ளை, சில்வர், சிவப்பு, புளு, மற்றும் கிரே கலர்களில் கிடைக்கிறது. குவாட்ராஜெட் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட காரின் விலை4லட்சத்து 789 ஆயிரமாகும். இந்த வகை கார்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. டீசல் வகை கார்கள் லிட்டர் ஒன்றிற்கு 22.3 கி.மீட்டரும், பெட்ரோல் வகை கார்கள் லிட்டர் ஒன்றிற்கு 16.7 கி.மீட்டர் தூரம் மைலேஜ் தரக்கூடியதாகும்
Leave a Reply