Source: திலீபனின் மகேந்திரன்
“youtube”-ல் பெரியார் என டைப் செய்து பார்த்தால் முதல் வீடியோவாக வந்து நிற்க்கின்றது
“பெரியார் செய்த துரோகம்” என்ற ஒரு வீடியோ//
பெரியார் தமிழ் புலவருக்கு செய்த துரோகம் என்ற இந்த வீடியோவை- மொத்தம் 34- ஆயிருத்து 6-நூற்று ஐம்பத்து ஆறு பார்வையாளர்கள் பார்த்திருக்கின்றனர்…
பெரியார் முன் ஒரு யாழ்ப்பான தமிழன் பெரியார் குடித்த பாலை வாந்தி எடுத்ததக குறிப்பிடுகிறது இந்த வீடியோ? தன் மானம் உள்ள புலவன் திரைவேலனாரை. அவமதித்த துரோகி பெரியார் என்கிறது அந்த கானொளி…
அந்த பதிவு காணொளியில் குறிப்பிடும் புலவர் கதிரை வேலனார் காலம்: 1874 முதல் 1907 வரை ( lived only 33 years)
பெரியார் காலம் 1879 முதல் 1973 வரை
தந்தை பெரியார் 1925-ல் தான் காங்கிரசில் இருந்து வெளிவருகிறார், பிறகுதான்,நாத்திகம், திராவிடம் போன்ற கருத்துகளை பரப்புகிறார்.புலவன், கடவுள் மறுப்பு, போன்றவற்றை பெரியார் சொல்லி இருந்தால் இதன் பின்னர்தான்!!!
இப்ப 1907ல் செத்துப் போன யாழ்ப்பாண தமிழன் கதிரைவேலன் எப்போது அவரைப் பார்த்தார்? எப்போது வாந்தி எடுத்தார்?
ஒன்று பெரியாரை சந்தித்து, பால் குடித்து வாந்தி எடுத்தது இந்த கதிர்வேலன் அல்ல!!
அல்லது, இப்படி சம்பவம் நடந்தே இருக்காது.
அல்லது வாந்தி எடுக்க ஒவ்வாமைக்(allergy) காரணமும் உண்டு!!
காணொளியில் காட்டப்படும் புத்தகம் எது? இதற்க்கான ஒரு தகவலும் இல்லை
-ஆனால் பெரியார் ஒரு புலவர் தன் முன் ஒருவர் தமிழ் புலவன் ஒருவன் வாந்தி எடுத்தான் என தன் “மொழி பைத்தியம்” எனும் குறிப்பில் கூறியுள்ளார்..
அதை அப்படியே ஈழ தமிழருக்கு எதிராக சித்தரித்து காணொளி தயாரித்து, பெரியாரை பற்றி குறிப்பு தேடினாலே முதலாக வந்து வாந்தி எடுக்குது இந்த பார்ப்பன பைத்தியம் பிடித்த புலுகு வீடியோ?
மொத்தம் 40 ஆயிறம் (தமிழர்களை) பேரை முட்டாலாக்கிய// ஒரு புலுகு விடியோ///
இந்த பதிவை பற்றி மட்டும் விவாதிக்கவும்
இந்த வீடியோவின் லிங்க்
Leave a Reply