இந்திய ஒன்றியத்தின், ஆளும் கட்சியின் மாநிலத் தலைவர்..,அண்ணாமலை
பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று மாநில அரசை எதிர்த்து, போராட்டத்தை அறிவித்திருக்கிறார்..!!!
ஏதோ, மாநில அரசுதான் காரணம் என்பது போன்ற தோற்றத்தை மக்களிடம் திணிப்பதுதான் வலதுசாரிகளின் சூழ்ச்சி.!
உண்மை நிலவரம்..!!
Petrol price 2014..!!!
Basic price Rs. 48.55Central Tax Rs. 9.48State Tax Rs. 15.47
Petrol price 2021
Basic price Rs. 48.36Central Tax Rs. 27.90 (32.90)State Tax Rs. 18.46 (21.46)
இந்த 7 ஆண்டுகளில் மூன்று மடங்கு வரியை உயர்த்திய பாஜக அரசு, மத்திய வரி Rs. 32.90ல் Rs. 5 குறைத்து, இப்பொழுது Rs. 27.90 வசூலிக்கிறது.!
மாநில வரி Rs. 21.46ல் Rs. 3 குறைத்து, இப்பொழுது Rs. 18.46 வசூலிக்கிறது.!
இந்த உண்மைகள் நன்கு தெரிந்திருந்தும் கூட பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக மாநில அரசைக் கண்டித்து பா.ஜ.கட்சியின் மாநில தலைவர் போராடுகிறார் என்றால் அவர் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருப்பார்? அந்தக் கட்சி எவ்வளவு பெரிய அயோக்கியத்தனமான கட்சியாக இருக்கும்?
Leave a Reply