மும்பை: மலிவு விலையில் வீடு கட்டி தர ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து வெளிவந்துள்ள செய்தியில், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா உள்ளிட்ட இரண்டு மாநிலங்களிலும் மலிவு விலையில் வீடுகளை கட்டு விற்பனை செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும், இது தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், சில்லரை வியாபாரத்தில் 2006ல் ரிலையன்ஸ் இறக்கம் கண்டதாகவும், தற்போது, இந்த துறையில் நிலை பெற்று வருவதாகவும், அதுபோல மலிவு விலை வீடு கட்டும் திட்டமும் துவங்க சில நாட்கள் பிடிக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Leave a Reply