ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும் ஆமாம்- மும், வெங்காயத்தை -யும் தனக்கே உரிய பாணியில் உச்சரித்த பெரியார் அவர்களின் பேச்சுதான் முதல் பஞ்ச் வசனமாக இருக்கக்கூடும்.
1947ஆம் ஆண்டுவாக்கில், தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் சீலையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்கள் 69 பேர் தீண்டாமைக் கொடுமை தாங்கமுடியாமல் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள்.
அதுகுறித்து பெரியார் பேசிய பேச்சு இது.
அதில் அவர், இந்து மதத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை வரிசைப்படுத்தும் விதமும், சமதர்ம சமுதாயத்திற்கு ஏற்றது இஸ்லாம் மதம்தான் என்றும் கூறும்விதம் அழகோ அழகு. நீங்களும் கேளுங்களேன் அவருடைய பேச்சை!
இஸ்லாம் மதம் பற்றி பெரியார்
பகுதி 1: –
Requested file could not be found (error code 404). Verify the file URL specified in the shortcode.
Thanks : tamilvanan.com
sundar
hai
Tamilvanan
பெரியார் காலத்தில் நான் வாழ்ந்ததில்லை என்ற குறையை இந்த பேச்சு மூலம் சமாதானப்படுத்திக்கொண்டேன் . மிக்க நன்றி பெரியாரின் குரலை என்னை கேட்ட வைத்ததற்கு …
mani
hai
mani
ஹாய் சந்த்ரு
mani
மாலை வணக்கம் சுந்தர், தமிழ்வாணன்
gan
இது பெரியாரின் குரல் இல்லை அவர் மதமே வேண்டாம் என்றவர்
selvaraj
செல்வராஜ்
தந்தை பெரியார் மாமேதை அவர் தமிழ் நாட்டுக்கு மட்டும் அல்ல இந்தியா யா வுக்கு நிறைய கற்றுக் கொடுத்து கொண்டு போயி இருக்குறார் அவர் போகவில்லை நம்மில் நம் ரத்ததில் வாழ்ன்து கொண்டு இருக்கிறார்