நடிகவேள் எம்.ஆர். ராதா பேச்சு கேட்டு பலரின் தூக்கம் போச்சு
கடவுளானாலும் நிற்காது அவருடைய ஏச்சு!
– இப்படி எதுகை மோனையில் அவரைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம்.
அவருடை விமர்சன சாட்டையில் சிக்கிச் சுழலாத தலைகள் இல்லை, இதில் நண்பர்களும் அடக்கம்.
எம்.ஜி.ஆரை ஏன் சுட்டேன்னா… கட்டை, கம்பு, கத்தி கிடைக்கலை. துப்பாக்கிதான் கிடைச்சது… அதான் சுட்டேன்!
சிவாஜியா, அவனா… என் நாடகக் குழுவில்தான் இருந்தான்.
கலைஞர்ன்னு பட்டம் வாங்கிக்கறான்…அவனவன் காசு கொடுத்து.
நடிகர்கள் கடவுள் மாதிரி… ரசிகர்கள் கருவறைக்கு முன்னாடியே நின்னுடனும்.
ஏண்டா, நடிகனைப் போய் தலைவாங்கிறே. உன் காசுலதானே அவனே பெரியாள் ஆயிருக்கான்.
-இப்படி நடிகவேளின் சன்னமான, சரளமான, உறுதியான வார்த்தைச் சிதறல்கள் ரசிக்க ரசிக்க உங்களுக்கு பரவசம் ஏற்படுத்தும்.
அவருடைய பேச்சை கேட்டு ரசியுங்கள்.
பகுதி 1: –
Thanks : tamilvanan.com
Leave a Reply