பாராபங்கி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பாராபங்கி கிளையில் வைக்கப்பட்ட ரூ. 1 கோடி நோட்டுகளை கரையான் அரித்துவிட்டது.
இது குறித்து எஸ்பிஐ பிராந்திய மேனேஜர் கீதா த்ரிபாதி கூறியதாவது,
கரன்சி நோட்டுகளை கரையான் அரித்த சம்பவம் குறித்து மத்திய ரிசர்வ் வங்கியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பணம் சேமித்து வைக்குமி்டத்திற்கு சென்று பார்த்தபோது தான் நோட்டுகள் கரையானால் அரிக்கப்பட்டது தெரிய வந்தது என்றார்.
Leave a Reply