இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இன்று காலையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் பலியாகினர்.
ஆப்கன் நேடோ படையினருக்காக எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி மீது பயங்கரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி வெடித்துச் சிதறியது. இதில் 16 பேர் பலியாகினர்.
Leave a Reply