வாகனங்களில் செல்லும் நண்பர்களுக்கு,. பொதுவான வேண்டுகோள் மழை நேரத்தில் கார் மற்றும் பிற வாகனங்களை ஓட்டும் போது சற்றே கவனித்து செல்வோம் வாகன வசதி இல்லாதவர்களும் ரோட்டில் நடமாடுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்வோம். நடுவழியில் சேர் அடித்தால் எங்க போய் உடை மாற்றுவது உறவுகளே..!
நம்மை போல் பிறரை _நேசிப்போம்_மழை நேரம் என்பதால் இப்பதிவு
![](https://tamildesam.nigalvugal.in/wp-content/uploads/2021/11/IMG-20211109-WA0020-689x1024.jpg)
Leave a Reply