தனியே தனந்தனியே’…உள்ளாட்சித் தேர்தலில் ‘8 பிளஸ்’ முனைப் போட்டி!
சென்னை: தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், முதன்முறையாக அனைத்து முக்கியக் கட்சிகளும் தனித் தனியே தேர்தலை சந்திக்கவுள்ளன. இதனால் ஒவ்வொரு கட்சியின் உண்மையான பலமும் வெளியே தெரியப் போகிறது.