இந்தியாவின் முதல் வெப் டி.வி., ஜனவரி 1ல் துவக்கம்
கொச்சி : இந்தியாவின் முதல் வெப் டி.வி., இந்தியாவைப்ஸ் ஜனவரி 1ம் தேதியன்று துவக்கப்படுகிறது. கொச்சியை தலைமையிடாக கொண்டு செயல்படும் வைப்ஸ் விஷூவல் அண்ட் மீடியா பிரைவேட் லிமிடட் இந்த வெப் டி.வி., சேவையை துவக்குகிறது.