அமெரிக்காவுக்கு அல் கொய்தா மட்டும் தான், ஆனால் இந்தியாவுக்கு…: ப. சிதம்பரம்
டெல்லி: அமெரிக்காவுக்கு அல் கொய்தா என்னும் ஒரு அச்சுறுத்தல் தான். ஆனால் இந்தியாவுக்கோ பல அச்சுறுத்தல்கள் உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
டெல்லி: அமெரிக்காவுக்கு அல் கொய்தா என்னும் ஒரு அச்சுறுத்தல் தான். ஆனால் இந்தியாவுக்கோ பல அச்சுறுத்தல்கள் உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும், பிளஸ் 2 படிக்கும், 2,130 மாணவ, மாணவியருக்கு, இன்று அரசின் இலவச, “லேப்-டாப்’ வழங்கப்படுகிறது.
புதுடில்லி: பெட்ரோல் விலையை, லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை அதிகரிக்க, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவின் பொருளாதாரம் மிகக் குறைந்த வேகத்தில் வளர்வதால், அங்கு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அந்நாட்டின் சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
டெல்லி: 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவர வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அம் மாநில முதல்வர் நரேந்திர மோடியை தேசிய அரசியலில் ஈடுபடுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
நியூயார்க்: கடும் பொருளாதார சிக்கலில் சிக்கிதவித்து அமெரிக்காவில் மற்றொரு நெருக்கடியாகவந்துள்ளது பணியாளர்கள் பணி நீக்க உத்தரவு.
லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோணிக்கு ஐசிசியின் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது கிடைத்துள்ளது.
சென்னை: மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கின் முடிவில், பி.டி.எஸ். படிப்பில், 103 இடங்கள் காலியாக உள்ளன.
டெல்லி: சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்பதில் இந்திய அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை என்கிறார், இதுகுறித்த விவரங்களை அதிக அளவில் வெளியிட்டு வரும் ருடால்ப் எல்மர்.
வாஷிங்டன்: “அமெரிக்கா என்றும், எப்போதும் எந்த ஒரு மதத்திற்கு எதிராகவும் போரில் ஈடுபடாது’ என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.