பழிவாங்கும் போக்கு குறித்து கருணாநிதி பேசுவதும் சாத்தான் வேதம் ஓதுவதும் ஒன்றுதான்-நெடுமாறன்
சென்னை: ஜனநாயகம், நேர்மையான தேர்தல், அவசரகால நிலைமை, பழிவாங்கும் போக்கு ஆகியவை குறித்து கருணாநிதி பேசுவதும், சாத்தான் வேதம் ஓதுவதும் ஒன்றுதான் என்று கூறியுள்ளார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்.