தாதாக்களிடமிருந்து “பாலிவுட்’டுக்கு பணம் பாய்கிறது : ரகசியத்தை வெளியிட்டது “விக்கிலீக்ஸ்
வாஷிங்டன்: தாதாக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இருந்து, இந்தித் திரைப்பட உலகமான, “பாலிவுட்’ பணம் பெற்றதாக, “விக்கிலீக்ஸ்’ வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.