ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமருக்கு தொடர்பா? : பார்லியில் விளக்கம் அளிக்க பா.ஜ., வலியுறுத்தல்
புதுடில்லி : “ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, இதுகுறித்து, பார்லிமென்டில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்’ என, பா.ஜ., கூறியுள்ளது.