ராஜிநாமா செய்யத் தயார்: ஜெகன்மோகன் ரெட்டி
தெலங்கானா பகுதியில் தான் மேற்கொண்ட சுற்றுப் பயணம் அரசியல் நோக்கத்திலானது என்று நிரூபித்தால் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்யத் தயார் என்று ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
தெலங்கானா பகுதியில் தான் மேற்கொண்ட சுற்றுப் பயணம் அரசியல் நோக்கத்திலானது என்று நிரூபித்தால் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்யத் தயார் என்று ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு நிர்ணயித்து அறிவித்தது. இந்த கட்டணத்தை உயர்த்தி தரவேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்தனர்.
சென்னை: மங்களூரில் விபத்தில் சிக்கிய விமானத்தை தரையிறக்கும் முன், அது மிக அதிக வேகத்தில் பறந்ததால், அதை தரையிறக்க வேண்டாம் என்று விமானியிடம் துணை விமானி 2 முறை கூறியுள்ளார்.
லண்டன்: ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சராசரியாக மூன்று இந்தியர்கள் பிடிட்டிஷ் குடியுரிமை பெற்று செட்டிலான வண்ணம் உள்ளார்கள் என்கிறது அதிகாரப்பூர்வ ஆய்வு ஒன்று.
சென்னை : இந்தியன் வங்கி, வீட்டு, வாகனக் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது. இதன்படி 5 வருடத்தில் திரும்பச் செலுத்தும், ரூ.20 லட்சம் வரையிலான கடனுக்கான வட்டியை 10.5 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக குறைத்துள்ளது.
சர்க்கரை, கிராணைட், வேளாண் சார்ந்த பொருட்கள், ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், பவர் ஜெனரேஷன், கல்வி, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, ஹெல்த் கேர் ஆகிய துறைகளில் முத்திரை பதித்துள்ள இக்குழுத்தின் ஒரு அங்கம் தான் 1996ம் ஆண்டு துவங்கப்பட்ட பண்ணாரி அம்மன் கல்வி அறக்கட்டளை.
ராஞ்சி:ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன் நேற்றிரவு தன் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை, கவர்னர் எம்.ஓ.எச்.பரூக்கிடம் கொடுத்தார்.
சென்னை: சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வில் ‘கிரேடு’ முறை அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள், பெற்றோரிடையே வழக்கமாக காணப்படும் பரபரப்பு இல்லாமல் போனது.
சென்னை, மே 28: மருத்துவமனைக்கு நேரில் சென்று முதல்வர் கருணாநிதி அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை மாற்றுத் திறனாளிகள் கைவிட்டனர்.
மியாமி: பெளர்மணி, அமாவாசை நாட்களில் தான் சுறா மீன்கள் மக்களை அதிகம் தாக்குதவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.