மும்பை தாக்குதல் சம்பவம் : பயங்கரவாதிகளின் தி்ட்டமிட்ட சதி: உள்துறை அமைச்சர் பேட்டி
மும்பை: நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதி என்றும், இந்த சம்பவத்தில் சக்திவாய்ந்த அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை: நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதி என்றும், இந்த சம்பவத்தில் சக்திவாய்ந்த அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
புதுடில்லி: மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி விலகியதை அடுத்து, அவருக்கு எதிரான புகார்கள் குறித்த விசாரணையை சி.பி.ஐ., தீவிரப்படுத்தியுள்ளது.
புதுடில்லி : வருமான வரித்துறையில், பல ஆயிரம் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், வழக்கமான பணிகளை சரிவர மேற்கொள்ள முடியாமல், அந்தத் துறையினர் திணறி வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட சமச்சீர் கல்வி குறித்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.
சென்னை: நிலம் அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, ஜெயலலிதா தனி போலீஸ் பிரிவு அமைத்தது, தி.மு.க.,வினரிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : விற்பனை வரிகளை உயர்த்தி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூலை 11 முதல் பொருட்கள் மீது தற்போது விதிக்கப்படும் வாட் வரி 4 ல் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:”அமெரிக்காவின் ராணுவ உதவியைப் பெற வேண்டுமானால், நாங்கள் கூறிய ராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும்’ என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
சென்னை : பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவையில் உள்ள பால் பணப்பட்டுவாடாவை செய்ய, ஆவின் நிறுவனத்துக்கு, 49.65 கோடி ரூபாயை முதல்வர் வழங்கியுள்ளார்.
சென்னை : சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு விசாரணையை, வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டுமென்ற அரசு தரப்பு கோரிக்கையை, ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் நிராகரித்தார்.
தமிழகத்திலுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு, இலவசமாக அரசு வழங்கவிருக்கும் மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி சப்ளை செய்வதற்கான தொழில்நுட்ப டெண்டர் விண்ணப்பங்கள் நேற்று திறக்கப்பட்டன.