அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை இந்தியர்கள் பறிக்கிறார்கள் என்பது வெறும் மாயை: அமைச்சர் ஆனந்த் சர்மா
நியூயார்க், மார்ச் 21: அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை இந்தியர்கள் தட்டிப் பறிக்கிறார்கள் என்ற கருத்து வெறும் மாயை என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார்.