இன்போசிஸ் வருமானம் 15.72 சதவீதம் அதிகரிப்பு

மும்பை: இந்தியாவின் 2வது மிகப்பெரிய சாப்டுவேர் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு வருமானம் இதற்கு முந்திய காலண்டை விட 15.72 சதவீதம் அதிகரித்து 1,722 கோடி ஆக உள்ளது.

பாக்.,கிற்கு ராணுவ நிதிஉதவி நிறுத்தம்: இந்தியா வரவேற்பு

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : “பாகிஸ்தான் நாட்டிற்கு ராணுவ நிதியுதவியில், ஒரு பகுதியை அமெரிக்கா நிறுத்தி இருப்பதை வரவேற்கிறோம்.

ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்- மொய்லியிடம் சட்டத்துறை பறிப்பு!

posted in: அரசியல் | 0

டெல்லி: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக தமிழக காங்கிரஸ் எம்பியான ஜெயந்தி நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பி.இ. நேரடியாக 2ம் ஆண்டு சேர்க்கைக்கு கலந்தாய்வு

posted in: கல்வி | 0

பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சிலிங், வரும் 14ம் தேதி காரைக்குடியில் துவங்குகிறதென, அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மாலா தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி:கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்

posted in: அரசியல் | 0

புதுடில்லி: காங்., அமைச்சரவையில் ஊழல் புகார் காரணமாக பல்வேறு மத்திய அமைச்சர்கள் பதவி இழந்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு உருப்படியான ரயில்வே அமைச்சரை பிரதமர் நியமிப்பாரா?

posted in: மற்றவை | 0

டெல்லி: இந்தியாவின் ரயில்வே துறையில் மோசமான கால கட்டம் எது என்று கேட்டால் மமதா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்த கால கட்டம்தான் என்று கண்ணை மூடிக் கொண்டு கூறி விடலாம்.

ஒபாமா தங்கியிருந்த பகுதியில் அத்துமீறி நுழைந்த விமானங்கள்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : அதிபர் ஒபாமா ஓய்வெடுக்கும் கேம்ப்டேவிட் பகுதியில், அத்துமீறி நுழைந்த இரண்டு விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்து திருப்பி அனுப்பின.

தமிழகத்தில் 950 வகை நோய்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம்- ஜெயலலிதா அறிவிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழகத்தில் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 950 வகை நோய்களுக்கு சிகிச்சை பெறலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சமச்சீர் கல்விக்குழு பழைய, புதிய பாடத் திட்டங்களை ஒப்பிடவில்லை’

posted in: கல்வி | 0

சென்னை : “”சமச்சீர் கல்வி திட்டம் முடக்கப்பட்டதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்,” என, மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தலைவர் வசந்திதேவி குற்றம்சாட்டியுள்ளார்.