கைகழுவுகிறார் முகேஷ் அம்பானி?

மும்பை: ரிலையன்ஸ் கேஸ் டிரான்ஸ்போர்டேஷன் இன்ப்ராஸ்டிரக்சர் லிமிடெட் நிறுவனத்தை விற்பனை செய்ய முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு தமிழகத்துக்கு ரூ.23 ஆயிரத்து 545 கோடி : மத்திய அரசிடம் இருந்து முதல்வர் வாங்கினார்

posted in: அரசியல் | 0

மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடாக இந்த நிதியாண்டில் தமிழகத்துக்கு, ரூ.23 ஆயிரத்து 535 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுனாமி அச்சத்திலிருந்து மக்கள் விடுபட அணு மின் நிலையங்களில் பரிசோதனை

posted in: உலகம் | 0

டோக்கியோ : ஜப்பான் நாட்டில், சுனாமிக்கு பின்னர், இயக்கப்படாமல் உள்ள அணு மின் நிலையங்களில், மக்களின் அச்சத்தைப் போக்க, பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மணல் குவாரியில் அரசியல் தலையீடு: விலை நிர்ணயதத்தில் குழப்பம்

posted in: மற்றவை | 0

தமிழகத்தில், நேற்று முதல், மணல் குவாரி திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் தலையீடு காரணமாக, விலை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் அபாயம் உள்ளது.

கருணாநிதி கவிதைக்காக சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தமா?முதல்வர் ஜெயலலிதா பேட்டி

posted in: அரசியல் | 0

சென்னை : “”கருணாநிதி கவிதை எழுதினார் என்பதற்காக, சமச்சீர் கல்வித் திட்டத்தில் நாங்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.

வீட்டுச் செலவுக்கு ராசா கணக்கிலிருந்து ரூ. 1 லட்சம் எடுக்க கோர்ட் அனுமதி

posted in: கோர்ட் | 0

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் வங்கிக் கணக்கிலிருந்து வீட்டுச் செலவுக்காக ரூ. 1 லட்சம் எடுத்துக் கொள்ள டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மாதம்தோறும் விலை ஏறும் வர்த்தக சிலிண்டர்: ரூ.85 அதிகரிப்பு – நமது சிறப்பு நிருபர் –

ஓட்டல்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வர்த்தக சிலிண்டரின் விலை, கடந்த மூன்று மாதத்தில், 175 ரூபாய் வரை அதிகரித்திருப்பதால், வர்த்தக நிறுவனத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சசிகலா ஆதரவு அமைச்சர்களுக்கு ஜெயலலிதா ரகசிய உத்தரவு?

posted in: அரசியல் | 0

மதுரை: தமிழக அமைச்சர்கள் தங்களது பணியில் கண்ணும் கருத்துமாக பணியாற்ற வேண்டும். அப்படி இல்லாதவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

பிரெஞ்சு ஓபன் மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சானியா ஜோடி

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சானியா மிர்ஸா ஜோடி நுழைந்துள்ளது. மகளிர் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றின் இறுதிப் போட்டிக்கு சானியா முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.