அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் தேர்வு நடத்தக் கோரிய சங்கத்தின் மனு தள்ளுபடி
சென்னை : அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க தேர்வு நடத்தக் கோரி, தமிழ்நாடு கணினி அறிவியல் பி.எட்., ஆசிரியர்கள் நலச் சங்கம் தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த சங்கத்தின் பொதுச் செயலர் முத்துராமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: