செல் போன் எடுக்காத அமைச்சர் செந்தில்பாலாஜி – தொண்டர்கள் வேதனை!
கரூர்: போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செல் போன் கடந்த சில நாட்களாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
கரூர்: போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செல் போன் கடந்த சில நாட்களாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: டெல்லி அருகே பரீதாபாத் என்ற இடத்தில் குடியிருப்புப் பகுதியில் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியானார்கள்.
சென்னை :””கனிமொழி சிறையில் இருக்கும் நேரத்தில், சோனியாவுக்கு சங்கடம் ஏற்படுத்த வேண்டாம் என்பதற்காக, டில்லியில் அவரை சந்திக்கவில்லை,” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
நியூயார்க் : அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றும் இந்திய அதிகாரி ஒருவரின் மகள், செய்யாத குற்றத்திற்காக சிறைப்பட்டு, அங்கு அவமானப்பட்ட சம்பவம், தற்போது வெளியாகியுள்ளது.
கொழும்பு: வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை கொன்று விடுமாறு அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார் என்று அந் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
மும்பை: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சிறிய அளவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்தவரின் அலுவலக தொலைபேசிக்கு ஒரு மாதத்தில் 41 லட்சம் ரூபாய் போன் பேசியதாக தனியார் தொலைபேசி நிறுவனம் பில் அனுப்பியதால், அதிர்ச்சியில் உச்சகட்டத்திற்கே சென்ற ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிந்து, அரசு வேலைக்காக, 70 லட்சம் பேர் காத்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக, வக்கீல் நவநீதகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை: ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த “பிளே-ஆப்’ போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.