பிஎஸ்என்எல் அழைப்புக்கு 2 ஆண்டுகளில் உள்ளூர் அழைப்புக்கு 10 பைசா: ஆ.ராசா தகவல்
அடுத்த 2 ஆண்டுகளில் பிஎஸ்என்எல் அழைப்புகளில் உள்ளூர் அழைப்புகளுக்கு 10 பைசாவும், எஸ்டிடி அழைப்புக்கு 25 பைசாவும் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுமென மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.