வேலைக்கு ஆளெடுக்கவும் தீவிரம் 9% சராசரி சம்பள உயர்வு 2010ல் கம்பெனிகள் தயார்
புதுடெல்லி, : அடுத்த ஆண்டில் ஊழியர்களுக்கு சராசரியாக 9 சதவீத ஊதிய உயர்வை கம்பெனிகள் அளிக்க உள்ளதாக சர்வதேச முன்னணி ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. இதுபற்றி ஹெவிட் அசோசியேட்ஸ் என்ற அந்நிறுவனத்தின் தெற்கு மற்றும் மேற்கு ஆசிய பிரிவு தலைவர் சந்தீப் சவுத்ரி கூறியதாவது: