ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி
சென்னை: வாய்ப்பு கிடைத்திருந்தால் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலைப் புலிகள் கொன்றிருப்பர். அதற்காக அவர்கள் பெரிதும் முயன்றனர்.
சென்னை: வாய்ப்பு கிடைத்திருந்தால் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலைப் புலிகள் கொன்றிருப்பர். அதற்காக அவர்கள் பெரிதும் முயன்றனர்.
சென்னை:”சமச்சீர் கல்வி தொடர வேண்டும்’ என, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
“கனிமொழிக்கு, பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான். ராஜ்யசபா தி.மு.க., கொறடா என்ற வகையில், பார்லிமென்ட் பணிகளையும் அவர் ஆற்ற வேண்டியுள்ளதால், ஜாமின் வழங்க வேண்டும்,” என, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
மதுரை: அரசுப் பேருந்துகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
மேற்கு வங்கத்தின் குடிசைப் பகுதி மக்களுக்காக களம் இறங்கி போராடிய மம்தா, இன்று, அம்மாநில முதல்வர் பொறுப்பில் அரியணை ஏறியுள்ளார்.
சென்னை: ‘விடுதலை’ நாளேட்டை ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைக்கே அவசர அவசரமாக ஆணை பிறப்பித்து அரசு நூலகங்களில் இடம் பெறுவதற்குத் தடை விதித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கராச்சி நகரில் உள்ள கடற்படை தளத்தில் உள்ள விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் புகுந்து தாக்கினார்கள்.
சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சர் மரியம் பிச்சையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் ஜெயலலிதா இன்று பிற்பகல் திருச்சி விரைகிறார்.
சென்ட்ரல் போர்ட் ஆப் செகன்டரி எஜுகேஷன் (சி.பி.எஸ்.இ.) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் (பாட்னா தவிர) இன்று வெளியிடப்பட்டுள்ளது.