அதிகமாக படித்ததை காட்டி வேலை வழங்க தயங்க கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: “அதிகமாக படித்ததை காரணம் காட்டி வேலை வாய்ப்பு வழங்க தயங்கக் கூடாது’ என, மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது. சிவகங்கை மாவட்டம் மித்ரவயல் சேந்தங்குடியை சேர்ந்த வடிவுக்கரசு தாக்கல் செய்த ரிட் மனு: அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பித்து, நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டேன்.