ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவன் முல்லா ஒமர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவரான முல்லா ஒமர் கொல்லப்பட்டு விட்டதாக ஆப்கானிஸ்தான் டிவி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காபூல்: ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவரான முல்லா ஒமர் கொல்லப்பட்டு விட்டதாக ஆப்கானிஸ்தான் டிவி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை : “குறிப்பிட்ட இடத்திலேயே பணியாற்ற வேண்டும் என, அரசு ஊழியர்கள் உரிமை கோர முடியாது’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோல்கட்டா: ஐ.பி.எல்., பரபரப்பான லீக் போட்டியில் கடைசி பந்தில் அம்பதி ராயுடு சிக்சர் விளாச, மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் “திரில்’ வெற்றி பெற்றது.
சேலம்: டீசல் விலையை உயர்த்தினால் நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் நடைபெறும் என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நொய்டா : உ.பி.,யில், கலவரம் நடந்த பகுதிக்கு செல்ல முயன்ற, மத்திய இணை அமைச்சர் சச்சின் பைலட், நேற்று கைது செய்யப்பட்டார்.
புதுடில்லி : அரிசி மற்றும் கோதுமை கையிருப்பு அதிகரித்துள்ளதால், இவற்றை ஏற்றுமதி செய்ய அரசு ஆலோசித்து வருகிறது.கடந்தாண்டு, கோதுமை உற்பத்தி, எட்டு கோடியே, 7 லட்சம் டன்னாக இருந்தது.
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இந்தியா உட்பட 14 நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
திருச்சி: தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மரியம் பிச்சை, இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
லண்டன் : “”பாகிஸ்தானில் மேலும் ஒரு பயங்கரவாதத் தலைவர் இருப்பது கண்டறியப்பட்டால், அபோதாபாத் ராணுவ நடவடிக்கை போல இன்னொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
மதுரை : திருச்சியில் பெண் தற்கொலை செய்த வழக்கில் முன்ஜாமின் கோரி கணவர் உட்பட மூவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, வழக்கு ஆவணங்களுடன் மே 25ல் நேரில் ஆஜராகும்படி கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டது.