பவளப்பாறையை பாதுகாக்க வண்ணமீன்கள்: அண்ணாமலை பல்கலை., விரிவுரையாளர்
உச்சிப்புளி: பவளப்பாறை சிதைவுறுவதை தடுக்கவும், பொருளாதாரத்தை பெருக்கவும் வண்ண மீன்கள் வளர்க்கும் பயிற்சி திட்டம் துவங்கப்பட உள்ளதாக அண்ணாமலை பல்கலை., விரிவுரையாளர் டாக்டர் அஜித்குமார் கூறினார்.