லிட்டருக்கு 100 கிமீ தரும் செவ்ரோலெட் வோல்ட் கார்: ஜிஎம் சாதனை!
வாஷிங்டன்: கார் தயாரிப்பில் நூறாண்டுகள் சாதனை கண்டு பின் திவாலாகும் நிலைக்குப் போய் இப்போது மீண்டு வந்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், கார் தயாரிப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தப் போகிறது.