சீன சாக்லேட்டுகளால் ஆபத்து-விற்பனைக்கு முழு தடை!
டெல்லி: சீனாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்கப்படும் சாக்லேட் வகைகளால் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து என்பதால் அவற்றை இந்தியாவில் விற்பனை செய்ய முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.