ஏடிஜிபி ராமானுஜத்திற்குப் பதவி உயர்வு-உளவுத்துறை டிஜிபியாக நியமனம்
சென்னை: கூடுதல் டிஜிபி ராமானுஜத்திற்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு அவர் உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: கூடுதல் டிஜிபி ராமானுஜத்திற்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு அவர் உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் யூசுப் பதான் “ஆல்-ரவுண்டராக’ அசத்த, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது.
தூத்துக்குடி:””அரைகுறையாக கட்டப்பட்ட புதிய சட்டசபை கட்டடம் பாதுகாப்பானது அல்ல என்பதற்காகவே, தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபையை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு முதல்வர் ஜெ., மாற்றினார்,” என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
புதுடில்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் ராஜா, தொலை தொடர்பு அதிகாரிகள், ஆதாயம் பெற்ற பெரும் நிறுவன இயக்குனர்கள் மற்றும் பங்குதாரர்கள் என மொத்தம் 11 பேர் ஜாமின் கிடைக்காமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலம், சிங்கூரில் இருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், டாடாவின் நானோ கார் தொழிற்சாலை விரட்டியடிக்கப்பட்டது.
சென்னை : கடல் வழி சுற்றுலாவை இந்திய துறைமுகங்களிலிருந்து முதல் முறையாக அறிமுகம் செய்கிறது அமெட் ஷிப்பிங் இந்தியா நிறுவனம்.
இஸ்லாமாபாத்:”பாகிஸ்தான் மீது நடத்தப்படும் எந்த தாக்குதலும், சீனா மீது நடத்துவது போன்றது.
புதுடில்லி: ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
நியூயார்க்: அமெரிக்காவின், “டைம்ஸ்’ இதழ் வெளியிட்டுள்ள, முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கள் பட்டியலில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாமிடம் கிடைத்திருக்கிறது.
வேலூர்: காங்கிரஸுடன் இனி எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் அந்தக் கட்சி அடியோடு காணாமல் போகும், என்ற நிலையை நாம் தமிழர் இயக்கம் ஏற்படுத்தும் என்று இயக்குநர் சீமான் தெரிவித்தார்.