அமெரிக்காவில் ஒபாமா ஆட்சி போல இலங்கையிலும் ஒரு நாள் தமிழன் ஆட்சி அமையும்: மு.கருணாநிதி
அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த கறுப்பர்கள் ஆட்சிக்கு வந்துள்ளது போல, இலங்கையிலும் ஒரு நாள் தமிழன் ஆட்சி ஏற்படும் என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார். ‘‘இலங்கையில் தமிழர்களுக்கு வாழ்வுரிமையைப் பெற்றுத் தருவது மற்றும் மருந்து மற்றும் உணவுப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்வது’’ குறித்து, பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து … Continued