வீட்டுக் கடன்களுக்கு 6.5 சதவீத வட்டி: அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி தகவல்

posted in: மற்றவை | 0

புதுடில்லி:ஏழைகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க சர்தாரியிடம் மன்மோகன்சிங் வலியுறுத்தல்

posted in: மற்றவை | 0

பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் ரஷ்யாவில் நேற்று சந்தித்து பேசினர். அப்போது மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் கண்டிப்புடன் வலியுறுத்தினார்.

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”…

posted in: மற்றவை | 0

இன்று உலகத் தமிழர்களின் உள்ளங்களில் சிங்காரமாக சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் ‘கவியரசர்’ என்று எம்ஜிஆரின் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசவைக் கவி கவியரசர் கண்ணதாசனின் எண்பத்தி இரண்டாவது (24.06.1927) அவதார நாள்.

சென்னை மத்திய சிறை இருந்த இடத்தில் மருத்துவமனை

posted in: மற்றவை | 0

சென்னை சென்டிரல் எதிரே உள்ள பழமையான மத்திய சிறை கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. கடந்த 1837-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்தசிறை மிகப்பழமையான சிறைகளில் ஒன்றாகும்.

மின்கட்டணத்தை உயர்த்தக் கூடாது: விஜயகாந்த்

posted in: அரசியல் | 0

மின்சார கட்டணத்தை உயர்த்தக்கூடாது என விருத்தசாலம் சட்டசபை உறுப்பினரான நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார். சட்டசபையில் எரிசக்தி துறை மானிய கோரிக்கை விவாதத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:-

மின்சார வாரியத்தை மூன்றாகப் பிரிக்க மத்திய அரசு வற்புறுத்தல்: ஆர்க்காடு வீராசாமி

posted in: மற்றவை | 0

மத்திய அரசு வற்புறுத்துவதால்தான் தமிழ்நாடு மின்சார வாரியத்தை மூன்றாகப் பிரிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி பேரவையில் கூறினார்.

மும்பையில் கணவனை கொன்று புதைத்த பெண் கைது

posted in: மற்றவை | 0

மும்பை, மண்டியா மாவட்டம் கே.எம்.தொட்டி அருகே உள்ள தொட்டேகவுடன கொப்பலு கிராமத்தைச் சேர்ந்தவர் சிக்கண்ணா (வயது40). விவசாயி. இவரை கொன்று புதைத்த இவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனா உல்லாசப் பயணிகளை கவர்வதற்கு சிறிலங்கா – இந்தியா கூட்டு முயற்சி

posted in: மற்றவை | 0

இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து தமது உல்லாசப் பயணத்துறையை விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்கொரியா,2 கப்பல் ஆயுதங்களை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது

posted in: மற்றவை | 0

இலங்கை அரசுக்கு தென்கொரியா பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களையும் கற்றல் உபகரணங்களையும் நேற்று வழங்கியது. இவற்றை ஏற்றிய இரண்டு கப்பல்கள் தென் கொரியாவில் இருந்து நேற்றுக்காலை 8 மணிக்கு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன.

இறுமாப்பு வேண்டாம் இந்தியாவே! இனி எதுவும் நடக்கலாம்; அப்போது உனக்கு தாங்கும் சக்தியை தரவல்லவர் யார் வருவர்?

posted in: மற்றவை | 0

கொடிதான இனப்படுகொலைகள் நடத்தப்பட்டு இப்போது அந்த மண் இரத்தம் படிந்த மேற்தரைகளோடு அமைதியாக இருக்கின்றது. அந்த மண்ணின் மக்கள் மட்டுமல்ல இலை, செடி, கொடி மரம் மிருகங்கள் என்று அனைத்துமே கருகிப்போயுள்ள அந்த பிரதேசம் இப்போது பேய்கள் உலாவும் மயானங்களாகவே உள்ளன.