பசு இளவரசி யார்?: சுவிட்சர்லாந்தில் சுவாரஷ்ய போட்டி
முட்டிக் கொள்பவர்களில் முன்னவள் பெயர் பெர்கனே, பின்னவள் பெயர் பெர்கமோட். மாமியார் – மருமகள் சண்டையா என்ன? அதைவிட பெரிய லட்சியம்ங்க. சுவிட்சர்லாந்து நாட்டின் பசுக்களில் யார் இந்த வருட இளவரசி என்கிற பட்டத்திற்காகத்தான் இதுகள் இரண்டும் முட்டி மோதிக்கொள்கின்றன.