தலைமைச் செயலக மாற்றத்தை எதிர்த்த வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

posted in: கோர்ட் | 0

சென்னை : தலைமைச் செயலகம், சட்டசபையை, செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை: 17 கம்பெனி கூடுதல் துணை ராணுவம் வருகை

posted in: மற்றவை | 0

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 13-ந் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 13-ந் தேதி எண்ணப்படுகின்றன.

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை: நலிந்தோர் மருத்துவ, கல்வி உதவி நிதி ரூ.3,20,000; 32 பேருக்கு கருணாநிதி வழங்கினார்

posted in: அரசியல் | 0

தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வரலாறு காணாத நிதி நெருக்கடியில் நியூஸிலாந்து

வெலிங்டன்: ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக நிதி நெருக்கடி, கடன் என சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன. முதல் முறையாக இந்த நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது ஆஸ்திரேலிய கண்டத்தைச் சேர்ந்த நாடான நியூஸிலாந்து.

சிரியாவை முற்றுகையிட்டது பீரங்கிப்படை : அதிகளவில் பலி?

posted in: உலகம் | 0

டமாஸ்கஸ் : சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசின் மேற்குப் பகுதியில் உள்ள புறநகர்ப் பகுதியை, நேற்று, பீரங்கிப் படைகள் முற்றுகையிட்டன.

டிஎன்ஏ சோதனைக்கு ரத்த மாதிரியைத் தர என்.டி.திவாரிக்கு உத்தரவு

posted in: கோர்ட் | 0

டெல்லி: உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த 31 வயது வாலிபர் ரோஹித் சேகரின் தந்தைதானா என்பதை அறிவதற்கான டிஎன்ஏ சோதனைக்கு தேவையான ரத்த மாதிரியை ஜூன் 1ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதிகள் பலர் பாகிஸ்தானில் உள்ளனர்: ஒபாமா அடுத்த இலக்கு

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: “ஒசாமா பின்லாடனுக்கு உதவி செய்தவர்கள் பாகிஸ்தான் அரசுக்குள் இருக்கின்றனரா என்பது பற்றி தெரியாவிட்டாலும், இதுகுறித்து அமெரிக்காவும், பாகிஸ்தானும் விசாரணை மேற்கொள்ளும்.

மதுரைக்கு வந்த ‘தமிழ்’ சோதனை-பெயிலாவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

posted in: மற்றவை | 0

மதுரை: சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை அன்று. ஆனால் தாய் மொழியாம் தமிழ்ப் பாடத்திலேயே தோல்வியைத் தழுவுவோர் சங்கம் வைக்கும் அளவுக்கு பெருகி வருகின்றனர் இன்று.